இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!
இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!! ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. … Read more