பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!!
பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்! குஜராத் மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மரங்கள் முறிந்தி விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடலின் கிழக்கு மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் உருவானது. அதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய் என்று பெயர் வைக்கப்பட்டது. பிபோர்ஜோய் புயல் வடக்கு திசையை … Read more