முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மத்திய அமைச்சர்!
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்காமல் மறுத்துவிட்டார். சட்டசபை தேர்தல் வேலைகளுக்காக எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையிலே. சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டியில் இருக்கின்ற நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அங்கே புதிய இந்தியா சமாச்சார், மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ,என்ற இரு புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதன் … Read more