படைப்பின் அதிபதி பிரம்ம தேவருக்கு இத்தனை கோயில்களா?
இந்த உலகம் பரம்பொருள் எனப்படும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது இதில் இருக்கின்ற அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளான சிவன் விஷ்ணு பிரம்மா உள்ளிட்டோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்ம தேவரை பற்றி இங்கே நாம் காணலாம். படைத்தல், காத்தல், அழித்தல், உள்ளிட்ட மூன்று தொழில்களில் படைப்பு தொழிலை செய்து வருபவர்தான் பிரம்மதேவர். உலக உயிர்களை படைப்பவர் தான் இவர்.உலகம் ஒவ்வொரு முறையும் அழிவை சந்திக்கும் போதும் இந்த உலகம் அழிந்து … Read more