சென்னைவாசிகளுக்கு வெளியான குட் நியூஸ்! மாநகர மேயரின் அதிரடி அறிவிப்பு!
கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை சென்னை மாநகராட்சியின் மேயர் R.பிரியா திறந்து வைத்திருக்கிறார். சென்னை மாநகரிலிருக்கின்ற கண்ணகி நகர் என்ற பகுதியிலிருக்கின்ற தமிழக கிராமப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் விதத்தில் குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால தூண்களில் கண் கவர் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஓவியங்களை திறந்துவைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில் கண்காட்சியை பார்வையிட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், … Read more