அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும் ஒரு நடிகர் பெரும் சோகத்தில் திரையுலகம்!

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தீவிர சிகிச்சைப் பிரிவில் மேலும் ஒரு நடிகர் பெரும் சோகத்தில் திரையுலகம்!

நோய் தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் அலையின் சமயத்தில் உயிர் இழப்பு மிக குறைவாகவே இருந்தது. ஆனால் தற்சமயம் நாளொன்றுக்கு 300க்கும் அதிகமானோர் இதனால் பலியாகிறார்கள். இந்த தொற்றுக்கு சக்தி மிக அதிகமாக இருப்பதால் மூச்சுத் திணறல் உண்டாகி உயிரழப்பு ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல் பிரமுகர்களும், திரைத்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்களும், அடுத்தடுத்து பலியாகிவருகிறார்கள். நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் , சின்னத்திரை நடிகர் நடிகர் பாண்டு, … Read more