பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பிரபல புகைப்படக் கலைஞர் இறப்பில் அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தற்போதுள்ள உலக நிலவரத்தில் உலகமே போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகம் முழுவதுமே கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கிறது. அதனுள் உட்கட்சிப் பூசல் மற்றும் மதவாத, தீவிரவாத அமைப்புகள் என பல்வேறு கட்டமைப்பு களினாலும் உலக நாடுகள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக அந்நாட்டில் … Read more