மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட் கொடுத்த பிசிசிஐ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேட்ச் வின்னருக்கு ரெஸ்ட் கொடுத்த பிசிசிஐ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ப்ராவிற்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பும்ப்ராவிற்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. எதிர்வரும் 24ஆம் தேதி ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியிலும் அதற்கடுத்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் பும்ப்ராவிற்கு அதன் பிறகு நடைபெறும் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா … Read more