திருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

திருமணத்தடை நீக்கும் புரட்டாசி பெருமாள் வழிபாடு!

சூரியன் கன்னி ராசியில் பிரவேசம் செய்யும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்த புரட்டாசி மாத நாட்களில் நாள்தோறும் பெருமாளை வழிபட்டு வந்தால் மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமண பிராப்தம் பெறுவார்கள் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் நீராடி விட்டு பூஜை அறையை தூய்மையாக மெழுகிக்கோலமிட்டு, பூ வைத்து பெருமாளின் திருவுருவ படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து … Read more

புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது ஏன்?

புரட்டாசி மாதத்தில் விஷ்ணுவை வழிபடுவது ஏன்?

புரட்டாசி என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைகள் தான் சூரியன் எந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம்முடைய மரபு ஒவ்வொரு ராசிக்கும், மாதத்துக்கும் உரிய அதி தேவதையை தெய்வங்களை நம்முடைய சமயம் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பிட்ட அந்த தேவதையை முறைப்படி வழிபடுவதால் நம்முடைய வாழ்வுக்கு தேவையான வளங்களையும், மோட்சம் என்று சொல்லும் உயர்ந்த பலனையும் ஒன்றாக அடையலாம். அந்த விதத்தில் புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் மிதுனம், கன்னி என்ற … Read more