வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

கிருச்ச மத முனிவரின் மகன் பலி தன்னுடைய தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டு காலமாக கடுமையாக தவம் புரிந்தான் அவனுடைய தவத்தை மெச்சி விநாயகர் அவன் வேண்டி கொண்டபடி மூவாக தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள் என்று வரத்தை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் வழங்கினார். ஆகவே அவன் திரிபுரான் என்று பெயர் பெற்றான் விநாயகர் இந்த வரங்களை அவனுக்கு கொடுத்த … Read more

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.   புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். அதேபோல் நாமும் … Read more