சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி ஏற்றார் பிரியா!
தமிழ்நாட்டில் சென்ற 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர் என்று எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக குற்றம் சாட்டியது. அதோடு சென்னை தண்டையார்பேட்டையிலிருக்கின்ற ஒரு வாக்குச்சாவடியில் திமுக கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு சென்று திமுகவிற்கு கள்ள ஓட்டு போட முயற்சித்த நரேந்திரகுமார் என்பவரை பிடித்து அவளுடைய சட்டையை கழற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தார். அவருடைய இந்த செயலுக்கு … Read more