73வது குடியரசுதினவிழா! தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி வைக்கிறார். குடியரசு தின விழா காலை 10.30 மணி அளவில் ஆரம்பித்து 12:00 மணி வரை நடைபெற இருக்கிறது. குடியரசு தின விழா பாதுகாப்பில் 27000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய … Read more