இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திருமணம் கைகூடும்!
மேஷம் இன்றைய தங்களுக்கு அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள், உறவினர்களின் உதவி கிடைக்கும், நண்பர்களின் சந்திப்பு நன்மை தரும் விதமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். ரிஷபம் இன்று தங்களது தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள், தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் தொடர்பான பிரச்சனைகளுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரலாம். மிதுனம் இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள், அவசரத்தை தவிர்ப்பது மிகவும் நன்று. … Read more