இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் அனுகூலம் கிடைக்கும்!
மேஷம் இன்று உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும் ஆரோக்கியம் சீராகும், செலவைவிட வரவு அதிகமாகும். தொழில் உத்தியோகம் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ரிஷபம் இன்று தாங்கள் நல்லவர்களை தேடிவந்து உதவும் நாள் சுபசெய்தி தங்களுடைய வீடு தேடி வரும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் தோன்றும் பணத்தட்டுப்பாடு என்பது அறவே நீங்கும். மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பீர்கள். மிதுனம் இன்று தாங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வெற்றி கிடைக்கும் … Read more