மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!
மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு… விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து சீரியல் நடிகை ரட்சிதா அவர்கள் பிரபலமானவர். அதன் பின்னர் சீரியல் நடிகன் தினேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகை ரட்சிதா ஜீ … Read more