தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!
கூட்டணியில் இணைந்து இருக்கின்றது சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேச மாட்டோம் என்றும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவித்து விட்டது. இந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால், காங்கிரஸ் … Read more