2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!
2024-குள் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்… இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை-எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் 130 கி.மீ வேகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பயண நேரம் 45 நிமிடங்கள் குறைக்கப்படும் என்று இரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்பொழுது இரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் இருப்புப்பாதை அமைப்பது, இரயில் பாதைகளின் தரத்தை மேம்படுத்துவது போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று … Read more