வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24! மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
குமரி கடல் பகுதியில் வலி வந்து வாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதோடு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மழை மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றது, சென்னை வானிலை ஆய்வு மையம். … Read more