சூரியனை பார்த்து நாய் குரைத்தால்! சூரியனுக்கு எந்த அவமானமும் இல்லை ஆர். எஸ். பாரதி கெத்தான பேச்சு!
நாங்கள் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம் எங்களது கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுகவிற்கு தந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் சம்பந்தமாக அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சம்பந்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்து இருக்கின்றார் அவர் பேசியதாவது. எங்களுடைய தலைவர்களைப் பொருத்தவரையில் இமயமலைக்கு சமமாக அரசியலில் இருந்து வருகின்றார். இமயமாக … Read more