ரஜினியின் முடிவை வரவேற்ற துணை முதல்வர்!

ரஜினியின் முடிவை வரவேற்ற துணை முதல்வர்!

சுமார் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும். இந்த முடிவானது ரஜினி மக்கள் மன்றத்தின் இருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்து … Read more

ரஜினியின் முடிவை வரவேற்ற சீமான்! திரையுலக பயணம் தொடர வாழ்த்து!

ரஜினியின் முடிவை வரவேற்ற சீமான்! திரையுலக பயணம் தொடர வாழ்த்து!

இனிமேல் அரசியல் பிரவேசம் என்பது கிடையாது என்று திரைத் துறையில் சிறந்த திரைக் கலைஞர் ரஜினிகாந்த் அவர்கள் அறிவிக்கின்ற முடிவை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டு இருக்கிறார். எப்பொழுதும் திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் கட்சி தொடங்க போகின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தது முதல் அவருடைய மொத்த எதிர்ப்பும் ரஜினிகாந்த் பக்கம் திரும்பியது. … Read more

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

நான் நலமுடன் இருக்கிறேன் கவலைப்படாதிங்க! ரஜினி மாஸ்!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தத்தின் காரணமாக, அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி உடல்நிலை தொடர்பாக அவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சகோதரர் ரஜினிகாந்த், உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜனதா கட்சியின் தலைவர் பவன்கல்யாண், கமல்ஹாசன், போன்ற பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை … Read more

நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

நலம் விசாரித்த ஸ்டாலின்! நெகிழ்ந்து போன ரஜினிகாந்த்!

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 14ஆம் தேதி ஆரம்பமானது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் திரைப்பட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அந்த படக்குழுவினர் 4 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட போதும் கூட ,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தும் ஆனாலும் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். … Read more

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வார காலமாக ஐதராபாத்தில் இருக்கின்றன ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பரபரப்பில் இருந்த நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்திருக்கின்றது. ஆனாலும் ரஜினிகாந்த் … Read more

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்! ரசிகர்களிடையே பரபரப்பு!

எதிர்வரும் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் முன்னரே தெரிவித்திருந்த நிலையில் , ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதியே அண்ணாத்த படக்குழுவில் கொரோனா பரவிய காரணத்தால், படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடந்து … Read more

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! ரஜினிக்கு கொரோனாவா?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கின்றது. விஸ்வாசம், விவேகம், வீரம், மற்றும் வேதாளம், போன்ற திரைப்படங்களை அஜித்தை வைத்து இயக்கிய சிவா, இப்பொழுது நடிகர் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இயக்கி வரும் திரைப்படம்தான் அண்ணாத்த,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். கொரோனாவிற்கு முன்பு படத்திற்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அதன் பிறகு இப்போது படப்பிடிப்பு ஆரம்பமானது ஹைதராபாத்தில் … Read more

சீமான் விடுத்த எச்சரிக்கை! கடும் அதிர்ச்சியில் ரஜினி கமல்!

சீமான் விடுத்த எச்சரிக்கை! கடும் அதிர்ச்சியில் ரஜினி கமல்!

நடிகர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். மதுரையில் இரண்டாவது தலைநகராக ஆக்குவேன் எனவும் , இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் இணையதள வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்து இருக்கின்றார். அதேபோல நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றார். கமல்ஹாசன் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் உடைய வாரிசுதான் நான் இன்று தெரிவித்து வருகின்றார். அதேபோல எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழக மக்களுக்கு அளிப்பேன் என்று ரஜினியும் … Read more

ரஜினியை எச்சரிக்கை செய்த மக்கள் சேவை இயக்கம்!

ரஜினியை எச்சரிக்கை செய்த மக்கள் சேவை இயக்கம்!

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படாத கட்சிகளுக்கான பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது அதில் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரஜினி கட்சியின் பெயர் இதுதான் என்றும், அவருடைய சின்னம் ஆட்டோ சின்னம் என்றும், ஊடகங்களில் தகவல்கள் பரவியது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை பற்றிய அறிவிப்பு வெளியிட இருக்கின்ரறார் இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்திருக்கிறது .தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமான … Read more

ஆளும் கட்சியில் இணையப்போகும் இரு துருவங்கள்?

ஆளும் கட்சியில் இணையப்போகும் இரு துருவங்கள்?

தமிழக அரசியலில் ஒரு சில நாட்களாக எம்ஜிஆர் பற்றிய விவாதம் மறுபடியும் தலைதூக்க தொடங்கி இருக்கின்றது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டு இருக்கின்ற தேர்தல் பிரச்சார பயணத்தில், நாகர்கோவிலில் அவர் பேசும் பொழுது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று தெரிவித்தார். இதற்கு அதிமுக சார்பாக அமைச்சர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் பின்பு இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் என்னை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆரின் மடியில் … Read more