தலைமைச் செயலகத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்! ராம மோகன் ராவ் அதிரடி பதில்!

தலைமைச் செயலகத்திற்குள் ராணுவம் நுழைந்த விவகாரம்! ராம மோகன் ராவ் அதிரடி பதில்!

ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்து, அதன் பின்பு ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்ததாக தெரிவித்துக் கொள்ளும் அளவிற்கு இருந்து, அதன் பின்னர் தமிழக தலைமைச் செயலாளராக உருவெடுத்தவர் ராம மோகன் ராவ். ஜெயலலிதா மறைந்த அன்று மணல் அதிபர் சேகர் ரெட்டியுடன் உரையாடியது குறித்து, ஆதாரங்களுடன் சிக்கி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் ராம மோகன் ராவ். தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, தலைமைச் செயலகத்திற்கு வருமான வரித்துறை சோதனை செய்யும் அளவிற்கு கொண்டு வந்தவர் இந்த … Read more