எப்படிப்பட்ட தடை வந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தடுத்து விட இயலாது! குடியரசுத்தலைவர் பெருமிதம்!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எனவே இன்றைய தினம் ஆரம்பித்தது இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது இந்த வருடம் நாட்டிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து பல சவால்களை எதிர் கொண்டு இருக்கிறது. எதிர்கொள்ளும் சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியாவை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது என்று தெரிவித்தார். எப்பேர்பட்ட சவாலாக இருந்தாலும், இந்தியாவுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது. நம்முடைய … Read more