சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?

sai-pallavi-as-sita-do-you-know-who-the-hero-is

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா? நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி,போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.கார்கி திரைப்படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படமாகும். இவர் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்கே 21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து சாய்பல்லவிக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது அமீர்கான் மகனுக்கு ஜோடியாக தற்பொழுது ஒரு ஹிந்தி … Read more

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்களின் ஆட்டோ பயோபிக் திரைப்படத்தை பற்றி சிறிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் மூழ்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவராகவும் சவுரவ் கங்குலி இருந்துள்ளார். இவரை தாதா என்று அனைவரும் அழைக்கின்றனர். தாதா என்றால் வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக வந்த கேப்டன்களில் சவுரவ் … Read more