ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இன்று நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த உற்சவம் மாலை 3:30 மணி வரையில் மூலஸ்தானத்தில் ரங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருள்கிறார். இன்று மாலை 6:30மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து ரங்கநாச்சியார் புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு வருகை தருகிறார். இந்த கொலுவானது நாளை 7:45 மணியளவில் தொடங்கி 8 :45 மணி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு சுமார் 9:45 மணியளவில் புறப்பட்டு 10 மணியளவில் மூலஸ்தானத்திற்கு வந்தடைகிறார் ரங்கநாச்சியார் அம்மன். 2ம் … Read more