எம்பிக்களின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே! மக்கள் ஆதரவு கிடைக்குமா?

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது அந்த நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து காணப்படாத பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள், விவசாய பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, அந்த நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் … Read more

பணிகளை தொடங்கிய இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பிரதமருக்கு சவால்விட்ட கட்சி!

இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்ற சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்கே பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் யாவும் மிகப்பெரிய விலையேற்றத்தை சந்தித்திருக்கிறது. இதற்கு நடுவே இப்போது மக்களின் போராட்டம் காரணமாக, இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இந்தநிலையில், … Read more