ரன்பீருக்கு அனுஷ்கா மீது காதலா? வெளியிட்ட பரபரப்பு தகவல்!
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தற்சமயம் அவர் திரைப்படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனாலும் கூட அவருடைய மார்க்கெட் எந்த விதத்திலும் சரியவில்லை. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறந்த அனுஷ்கா பாலிவுட் பக்கம் செல்லவில்லை. கேட்டால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் அனுஷ்காவிற்கு பல பாலிவுட் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. … Read more