கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா!!

கங்குலியாக நடிக்கும் ஆயுஷ்மான் குராணா! அப்போ ரன்வீர் கபூர் இல்லையா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்களின் வாழ்கை வரலாற்றுப் படத்தில் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குராணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி. இவர் பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தனது வாழ்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தார். … Read more