ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்!! இன்று வெளியீடு!!இவளோ சிறப்பு அம்சங்கள்!!
ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன்!! இன்று வெளியீடு!!இவளோ சிறப்பு அம்சங்கள்!! ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரியல்மி தனது பிரீமியம் ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மற்றும் ரியல்மி ஜிடி எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போனை விருசுவல் வெளியீடு வழியாக உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு (ஐ.எஸ்.டி காலை 11.30 மணிக்கு) அறிமுகப்படுததப்பட்டது. இந்நிறுவனம் தனது … Read more