அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு!
அரசு விழாக்களில் கண்டிப்பாக இனி இது இப்படித்தான் இடம்பெறும்! அறிவித்த திடீர் உத்தரவு! சமீப காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட ஒளி கருவிகள் மூலமே இசைக்கப்படுகிறது. அதனால் விழாவில் பங்கேற்போர் யாரும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போது உதட்டளவில் கூட யாரும் பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக யாருக்கும் எந்தவித தேசப்பற்று அல்லது தமிழ் உணர்வும் இல்லாமல் இயந்திர … Read more