ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!
ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்! நாம் பாட்டி சொன்ன கதைகளில் எல்லாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் உள்ளே சென்றால் அது அரண்மனையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று சேரும். அதன் பெயர்தான் சுரங்கப்பாதை என்று சொல்வார்கள். அந்த காலத்தில் கதைகளோடு கேட்டதோடு சரி. அதை யாரும் நேரில் எல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. … Read more