முதலிடம் பிடித்தது தமிழகம்! எந்த விஷயத்தில் தெரியுமா?
ரத்த உறவில் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சனை, உண்டாவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அறிவியல் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. ஆகவே யாரும் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். இருந்தாலும், தென் மாநிலங்களில் இரத்த உறவுத் திருமணங்கள் தான் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த ரத்த உறவு திருமணங்களில் கர்நாடக மாநிலம் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது, கர்நாடகத்தில் 27 சதவீத மக்கள் … Read more