நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்தது அதோடு நேற்று முன்தினம் அந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது, இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கடலூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 14 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் அன்றிரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று … Read more