தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!!
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், மகாகவி பாரதியார் கனவான வெளிநாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதை நனவாக்கும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நூல்களை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், செயற்கை நுண்ணறிவினை புகழ்பெறும் … Read more