ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!
ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்… இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more