விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!
குடியரசு தின விழா நேற்றைய தினம் தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பாக நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும். காவல்துறையினருக்கும். தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லியிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதால், இணையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. நேற்றைய தினம் காலையிலிருந்தே பல மாநிலங்களிலிருந்து டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், டெல்லியின் எல்லைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான தடுப்புகளை உண்டாக்கி வைத்திருந்த போதும் ,விவசாயிகள் அந்த தடைகளை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறிக் … Read more