retro trailer

சிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..
அசோக்
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்ஷன் மற்றும் ...