இந்த ராசிக்கு கடன்கள் சற்று குறையும் ! இன்றைய ராசி பலன் 02-01-2021 Today Rasi Palan 02-01-2021
இன்றைய ராசி பலன்- 02-01-2021, நாள் : 02-01-2021, தமிழ் மாதம்: மார்கழி 18, சனிக்கிழமை, சுப ஹோரைகள் காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இராகு காலம்: காலை 09.00-10.30 எம கண்டம்: மதியம் 01.30-03.00 குளிகன்: காலை 06.00-07.30, திதி: திரிதியை திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மகம். மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர்-நவகிரக வழிபாடு நல்லது. மேஷம் மேஷ ராசிக்காரர்களே இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து … Read more