தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டாம்பிங் மூலமாக அவர் பேட்ஸ்மேனை 101 முறை ஆட்டமிழக்க செய்திருக்கிறார். அவர் … Read more