கொரோனா தொற்றால் உயிரிழந்த திரை பிரபலம்! சோகத்தில் திரையுலகினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த திரை பிரபலம்! சோகத்தில் திரையுலகினர்!

நோய்த் தொற்று பரவ காரணமாக, நாள்தோறும் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு உயிர்களை இழந்து வருகிறது.திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், என்று மாபெரும் ஜாம்பவான்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரஇழந்து போகிறார்கள்.திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, உள்ளிட்ட பலரை இந்த நோய்த்தொற்று விழுங்கிவிட்டது. அதேபோல அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதிமுகவை பொருத்தவரையில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு அமைச்சர் … Read more