பிரபல நகைச்சுவை நடிகருக்கு சப்தமே இல்லாமல் நடைபெற்ற டும் டும் டும்!
ஆர் ஜே வாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் காந்த் ஹிப் ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார் தற்பொழுது 2 youtube சேனல்களை அவர் நடத்தி வருகிறார். அதோடு பிளாக் ஷீப் மற்றும் உனக்கென்னப்பா என்றும், அந்த சேனல்களுக்கு பெயரிட்டார். தற்சமயம் சன் டிவியில் பணிபுரிந்து வரும் இவர் வெள்ளித் திரையிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு … Read more