காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்!
காபூலில் மீண்டும் குண்டு வெடிப்பு! செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போர் செய்து வந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இங்கு கடந்த 15ம் தேதி முதல் இவர்கள் அதிகாரம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஆனாலும் இன்னும் யார் ஆட்சி அமைப்பது என்ற கேள்விகள் அவர்களுக்குள்ளாகவே போய்க்கொண்டிருக்கின்றன. இந்த பரபரப்பான நிலையில் உலக மக்கள் அனைவரும் கதிகலங்கி போய் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறுவதாக சொல்லப்பட்ட … Read more