சருமம் பொலிவு பெற ரோஜாப்பூ ஃபேஸ் பேக்!

சருமம் பொலிவு பெற ரோஜாப்பூ ஃபேஸ் பேக்!

ரோஜா இதழ்களை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நாள்முழுவதும் புது பொலிவிருக்கும் அதிலுள்ள ஆன்ட்டி பாக்டீரியல் சருமத்தில் உண்டாகும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. ரோஜாவில் நிறைந்திருக்கும் விட்டமின் சி ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று சொல்லப்படுகிறது. விட்டமின் சியின் முக்கியத்துவம் என்னவென்றால் இது சருமத்திலிருக்கும் செல்களை சேதம் அடையாமல் பாதுகாக்கிறது. ரோஜா வேனிற் கட்டி வேறு செயல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவிபுரிகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா உதவிபுரிகிறது மற்றும் உங்களுடைய சருமத்தை மிருதுவாக வைத்துக் … Read more