பட்டு போல ஒளிரும் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் மட்டும் போதும்!!
உங்களின் முகம் பளிச்சென்று மின்ன ரோஸ் வாட்டர் போதும். ரோஸ்வாட்டர் பல தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது. ரோஸ்வாட்டர் சருமத்திற்கு ஏற்றது மற்றும் பளபளப்பை தருகிறது. தயாரிப்பு முறை பற்றி கீழே காண்போம். தயாரிப்பு முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து பாத்திரத்தின் பாதி அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். மூன்று கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடவும். அடுப்பைமிதமான சூட்டில் எரிய விடவும். ரோஜாஇதழ்கள் முழுவதும் வெள்ளை நிறமாக மாறும் … Read more