ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்!!

ஐபிஏல் தொடர் 2023! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றது. இரவு நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றது. இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே … Read more