புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!
புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி! புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் … Read more