பெண்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்! சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்!
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் செய்தார்கள், இதற்கு சாய்னா நேவால் எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுகிறதோ அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துக் கொள்ள இயலாது, பிரதமர் நரேந்திர மோடி மீது அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கின்றேன் என்று பதிவு செய்திருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு பதில் தெரிவித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தெரிவித்திருந்ததாக … Read more