சதுரகிரி மலைக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை! வனத்துறை அதிரடி!
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது, அதேபோல வருகின்ற 11ஆம் தேதி பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வழக்கமாக பிரதோஷம், பௌர்ணமி, உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருவார்கள். இந்த சூழ்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருவதாலும், கோவிலுக்கு செல்லும் மலை பாதையின் குறுக்கே செல்கின்ற ஓடைகளில் நீர்வரத்து காணப்படுவதாலும், … Read more