சாட்டை சுழற்றிய சைலேந்திரபாபு! அதிரடி ஆபரேஷன் பிடிபட்ட ரவுடிகள்!
அண்மைக்காலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் தாதாக்கள் உள்ளிட்டோர் இடையே மோதல்கள் உண்டாகி கொலை போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகமாகிக் கொண்டு வருகிறது சென்னை கேகே நகரில் முன்விரோதம் காரணமாக, இல்லத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவகுமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியது. தமிழ் நாட்டில் ஆங்காங்கே கொலைகள் நடந்து வருகின்ற நிலையில், தமிழக காவல் துறை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்ற அவர் அனைத்து மாவட்ட … Read more