சேலம் முருகேசன் விவகாரத்தில் மற்ற காவலர்களை கைது செய்யுங்கள்! தொல் திருமாவளவன் பேச்சு!
சேலம் மளிகை கடைக்காரர் முருகேசன் போலீசார் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் முருகேசனை அடித்துக் கொன்ற உதவி காவலர் பெரியசாமியை சிறைப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. மற்ற காவலர்கள் கைது செய்யுங்கள் என தொல் திருமாவளவன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் விவசாயி முருகேசன் என்பவர் நேற்று குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மிகவும் குடித்துவிட்டு அவதூறாக பேசி இருந்துள்ளார். இதனால் காவல் உதவியாளர் மற்றும் முருகேசனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. … Read more