கஞ்சா வியாபாரம் செய்த இளைஞரின் சொத்துக்கள் முடக்கம்! ஆவடி காவல்துறை ஆணையர் அதிரடி!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரையடுத்திருக்கின்ற அரசூர் கிராமம் பெரியார் தெருவை சார்ந்தவர் பிரபாகரன், இவர் நேற்று முன்தினம் அம்பத்தூர் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அம்பத்தூர் காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து 4️ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிரபாகரன் மீது முன்னரே மதுராந்தகம் காவல்துறையில் 2 கஞ்சா விற்ற வழக்குகளும், மேல்மருவத்தூர் காவல் துறையில் 1 வழிப்பறி வழக்கும் இருப்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. அதோடு பிரபாகரன் தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி … Read more